En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in Tamil & English
Chorus
என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியானங்களும்
உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக
சரணங்கள்
En kanmalaiyum en meedparumaanavarae
En vaayin vaarththaigalum
En ithayaththin thiyaanangalum
Um samoogaththil preethiyaay iruppathaaga
Saranangal
Verse 1
கர்த்தாவே உமது பாதையில் நடக்க
கருணை கூர்ந்திடுமே
வேதத்தை தியானிக்க மதுரமானது
பேதையை ஞானி ஆக்கிடுமே (×2)
Karththaavae umathu paathaiyil nadakka
Karunai koornthidumae
Vaethaththai thiyaanikka mathuramaanathu
Paethaiyai njaani aakkidumae (×2)
Verse 2
என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
எல்லாம் செய்ய பெலன் உண்டு
எந்தன் குறைகள் யாவுமே நீங்கும்
எந்தன் இயேசுவின் கிருபையாலே (×2)
Ennaip pelappaduththum kiristhuvaalae
Ellaam seyya pelan undu
Enthan kuraigal yaavumae neengum
Enthan yesuvin kirubaiyaalae (×2)
En Kanmalaiyum En Meetparumanavare PPT – PowerPoint Slides
Download என் கன்மலையும் என் மீட்பருமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.