En Kukkural Kaetpavarae Aarathanai Umakkae Lyrics in Tamil & English
Verse 1
என் கூக்குறல் கேட்பவரே ஆராதனை உமக்கே
என் கண்ணீரை துரத்தியில் சேர்த்து வைப்பவரே (×2)
நான் அழும் நேரத்திலே என் கண்ணீரை துடைப்பவரே
தாயை போல தேற்றினீர் தந்தை போல் சுமந்தீரே (×2)
நான் விழும் நேரத்திலே காத்திட வருபவரே (×2)
என் தாயை போல காயம் கட்டி தந்தை போல் அனைப்பவரே (×2)
En kookkural kaedpavarae aaraathanai umakkae
En kanneerai thuraththiyil saerththu vaippavarae (×2)
Naan azhum naeraththilae en kanneerai thudaippavarae
Thaayai pola thaetrineer thanthai pol sumantheerae (×2)
Naan vizhum naeraththilae kaaththida varubavarae (×2)
En thaayai pola kaayam katti thanthai pol anaippavarae (×2)
En Kukkural Kaetpavarae Aarathanai Umakkae PPT – PowerPoint Slides
Download என் கூக்குறல் கேட்பவரே ஆராதனை உமக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.