Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Meethu Eno Iththanai Pasam Lyricsஎன் மீது ஏனோ இத்தனை பாசம்

Aaron BalaWorshipFaithPraise

En Meethu Eno Iththanai Pasam Lyrics in Tamil & English

Chorus

என் மீது ஏனோ இத்தனை பாசம்

என் மீது ஏனோ அளவற்ற நேசம்

தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர்

மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர் (×2)

En meethu aeno iththanai paasam

En meethu aeno alavatra naesam

Thavaru seyyum pothu kooda kaattik kodukkaathavar

Maranthu vaazhntha pothum ennai vittu vilagaathavar (×2)

Chorus

அன்பே அழகே ஆராதனை

ஆயுள் நாளெல்லாம் ஆராதனை (×2)

உம்மை நானும் பாடிடுவேன்

உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் (×2)

Anpae azhagae aaraathanai

Aayul naalellaam aaraathanai (×2)

Ummai naanum paadiduvaen

Uyir vaazhum naalellaam uyarththiduvaen (×2)

Verse 1

கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்

சோர்ந்து போன நேரமெல்லாம் புதுபெலனை தந்தவர் (×2)

கிருபை ஆனவரே ஆராதனை

மகிமை ஆனவரே ஆராதனை (×2)

Kaalkal sarukkum naeramellaam kirubaiyaaga vanthavar

Sornthu pona naeramellaam puthubelanai thanthavar (×2)

Kirubai aanavarae aaraathanai

Magimai aanavarae aaraathanai (×2)

Verse 2

துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்

கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் (×2)

கலங்கி நின்ற நேரத்தில் கண்ணீரை துடைத்தவர்

உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் (×2)

உதவி செய்தவரே ஆராதனை

உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2 – என் மீது ஏனோ

Thunpaththin naeraththil udan iruntheer

Kanneerin paathaiyil karam pidiththeer (×2)

Kalangi nindra naeraththil kanneerai thudaiththavar

Udaikkappatta naerangalil uruthunaiyaay nindravar (×2)

Uthavi seythavarae aaraathanai

Uyarththi vaiththavarae aaraathanai – 2 – en meethu aeno

En Meethu Eno Iththanai Pasam PPT – PowerPoint Slides

Download என் மீது ஏனோ இத்தனை பாசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Aaron Bala

More Tamil Christian songs starting with E