En Manala En Piriyare Lyrics in Tamil & English
Chorus
என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே (×2)
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே (×2)
En manaalaa en piriyarae
En naayagaa yesuvae (×2)
Um naamam ootrunda parimalam
Kanniyarkal ummai nosippomae (×2)
Verse 1
இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் (×2)
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் (×2)
Izhuththuk kollum um pinnae varuvom
Azhaiththuk kollum umakkul magizhvom (×2)
Thiraatchai irasaththilum um naesam perithu
Naesaththaalae naan sogamaanaen (×2)
Verse 2
உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் (×2)
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் (×2)
Um idathu kai en thalaiyin keezhae
Valakkaram ennai maarpodanaigum (×2)
Kichili maram pol naesar ulleer
Um nizhalil vaanjsaiyaay thanguvaen (×2)
Verse 3
விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது (×2)
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் (×2)
Virunthu saalaikkul azhaiththu ponaar
Naesakkodiyo en mael paranthathu (×2)
En puraavae en uththamiyae
Endrazhaiththu anpai pozhinthaar (×2)
En Manala En Piriyare PPT – PowerPoint Slides
Download என் மணாலா என் பிரியரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.