En Parama Pitha Athikaasthiban Lyrics in Tamil & English
Verse 1
என் பரம பிதா அதிகாஸ்திபன்
பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்
வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!
En parama pithaa athigaasthiban
Poologa vasthukkal avar sonthamaam
Velli, pon, muththukkal iraththinak karkalum
Sollonnaa selvangal ellaam enthan pangae!
Chorus
நானோர் இராஜ புத்ரன் (×2)
நேச இயேசுவுடன்
நானோர் இராஜ புத்ரன்
Naanor iraaja puthran (×2)
Naesa yesuvudan
Naanor iraaja puthran
Verse 2
தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார்
Thaeva suthan yesu maanida meedpar
Parathaesiyaayth thirinthu mariththaar;
Ippo motchaththil por kireedaathibar
Enakkum saavin pin motcham thanthiduvaar
Verse 3
நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்!
Naan thushdap pillaiyaayth thirinthaen sinnaal
Paavaththil piranthu, paavi alainthaen
Thaeva makkalil ippo naan oraal
Paralogaththin pangaiyum adainthaen!
Verse 4
வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
இங்கே பரதேசி! என்றும் பாடுவன்!
அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன்
Vanamo, kudilo? ellaam ondruthaan,
Maelae enakkor maaligai aayaththam!
Ingae parathaesi! endrum paaduvan!
Angae saththiyan naanor iraaja puthran
En Parama Pitha Athikaasthiban PPT – PowerPoint Slides
Download என் பரம பிதா அதிகாஸ்திபன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.