Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Sooriyan Asthamippathillai Lyricsஎன் சூரியன் அஸ்தமிப்பதில்லை

En Sooriyan Asthamippathillai Lyrics in Tamil & English

Chorus

என் சூரியன் அஸ்தமிப்பதில்லை

என் சந்திரன் மறைவதுமில்லை (×2)

அவரே கர்த்தரே என்

நித்திய வெளிச்சமானார் (×2)

எழுப்புவேன் பிரகாசிப்பேன்

என் துக்க நாட்கள் முடிந்ததே (×4)

En sooriyan asthamippathillai

En santhiran maraivathumillai (×2)

Avarae karththarae en

Niththiya velichamaanaar (×2)

Ezhuppuvaen piragaasippaen

En thukka naadkal mudinthathae (×4)

Verse 1

என் மேல் ஆறுகள் புரளுவதில்லை

என் மேல் அக்கினி பற்றுவதுமில்லை

கலங்காதே உன்னை அழைத்தேன்

உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரே

கலங்காதே உன்னை அழைத்தேன்

நீ என்னுடையவன் என்றீரே

En mael aarugal puraluvathillai

En mael akkini patruvathumillai

Kalangaathae unnai azhaiththaen

Unnai meettukkondaen endreerae

Kalangaathae unnai azhaiththaen

Nee ennudaiyavan endreerae

Verse 2

என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்

என் துக்கம் சந்தோஷமாய் மாறும்

இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே

En kavalai kanneerellaam maraiyum

En thukkam santhoshamaay maarum

Yesuvin paathaththil niththiyaa meedpu undae

En Sooriyan Asthamippathillai PPT – PowerPoint Slides

Download என் சூரியன் அஸ்தமிப்பதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David Vijayakanth

More Tamil Christian songs starting with E