Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Sirumaiyai Kannokki Lyricsஎன் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

John JebarajFaithThanksgiving

Also searched as: Sirumaiyai Kannokki Beer Lahai Roi Levi, Beer Lahai Rohi, En Sirumaiyai Kannoakki Paarththavar Neer

En Sirumaiyai Kannokki Lyrics in Tamil & English

Verse 1

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்

ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

En sirumaiyai kannokki paarththavar neer

En elimaiyil kaithookka vanthavar neer

Thuraththappatta ennai meendum saerththukkondeer

Othukkappatta ennai periya jaathiyaay maatrineer

Verse 2

பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்

பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்

Peerlaagaay royee ennai kaangindra thaevan neer

Peerlaagaay royee engal jeeva neerootru neer

Verse 3

வனாந்திரம் என் வாழ்வானதே

பாதைகள் எங்கும் இருளானதே

எந்தன் அழுகுரல் கேட்டு

நீரூற்றாய் வந்தவரே

Vanaanthiram en vaazhvaanathae

Paathaigal engum irulaanathae

Enthan azhugural kaettu

Neerootraay vanthavarae

Verse 4

புறஜாதி என்னை தேடி வந்தீர்

சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்

வாக்குதத்தம் செய்தீர்

நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

Purajaathi ennai thaedi vantheer

Suthanthiravaaliyaay maatrivitteer

Vaakkuthaththam seytheer

Neer sonnathai niraivaetrineer

En Sirumaiyai Kannokki PPT – PowerPoint Slides

Download என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with E