En Snegame Lyrics in Tamil & English
Chorus
என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே (×2)
அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (×2)
En snaegamae en thaevanae
En raajanae en yesuvae (×2)
Anaathi snaegamae azhaiththa snaegamae
Karam pidiththa snaegamae kaividaa snaegamae (×2)
Verse 1
மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே
Maabaavi enakkaay siluvaiyil mariththeer
Parisuththanaakkida um aavi thanthitteer
Maaridaa um sinaegam ennai sugamaagitru
Um saevaikkaay naan uyir vaazhuvaen – anaathi snaegamae
Verse 2
அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் சினேகமே
Anaathi snaegaththaal ennai anaiththukkondeerae
Um kirubaiyaal ennai uyarththi vaiththeerae
Um siththam pol ennai vanainthu kollumae
Umakkaagavae naan uyir vaazhuvaen – en sinaegamae
En Snegame PPT – PowerPoint Slides
Download என் ஸ்நேகமே என் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.