Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Siluvai Eduthu Pinnae Vaarean Lyricsஎன் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

Artist to be confirmedWorshipCrossFaith

En Siluvai Eduthu Pinnae Vaarean Lyrics in Tamil & English

Chorus

என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

En siluvai eduththup pinnae vaaraen

Chorus

என் சிலுவை எடுத்து என் இயேசுவே

இச்சணம் பின்னே வாறேன்.

En siluvai eduththu en yesuvae

Ichanam pinnae vaaraen.

Bridge

இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்

இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு.

சரணங்கள்

Innila meethinil enakkaayuyir vitteer

Ratchagarae! aenakkullayaavum vittu.

Saranangal

Verse 1

உலகும்மை விட்டிடினும் – உம தயையால்

உம்மை நான் பின் செல்லுவேன்

அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்

அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான்

Ulagummai vittidinum – uma thayaiyaal

Ummai naan pin selluvaen

Alagai enmael paaynthu athigamaay ethirththaalum

Anjsaamal porseythu avanai maerkondu naan

Verse 2

என்றன் சுதந்தரத்தை – இழக்கினும்

சொந்தம் நீரே எனக்கு

பந்து சனங்களும் பற்றுறு நேசரும்

பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ!

Endran suthantharaththai – izhakkinum

Sontham neerae enakku

Panthu sanangalum patruru naesarum

Pagaiththup pazhippin en pangu neerallavo!

Verse 3

பாடுகள் பட்டிடுவேன் – உம்மோடு நான்

பாரநுகஞ் சுமப்பேன்

ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த

அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன்.

Paadugal pattiduvaen – ummodu naan

Paaranuganj sumappaen

Aadugalukkaaga ariya seevan thantha

Anpaana maeypparae aadugalai maeyppaen.

Verse 4

ஆசை மேற்கொள்ள விடேன் – கெட்டலோக

பாசம் அணுகவிடேன்

ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி

மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட.

Aasai maerkolla vidaen – kettaloga

Paasam anugavidaen

Eesan logaththilendrum naesamudanae thangi

Maasugalara unthan thaasanaay vilangida.

En Siluvai Eduthu Pinnae Vaarean PPT – PowerPoint Slides

Download என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E