En Ullam Devanbal Lyrics in Tamil & English
Chorus
என் உள்ளம் தேவன்பால்
பொங்கி வழியுதே
இயேசுசென்னை இரட்சித்தார்
நான் ஆடிப் பாடுவேன்
En ullam thaevanpaal
Pongi vazhiyuthae
Yesusennai ratchiththaar
Naan aadip paaduvaen
Bridge
எவருமறியாரே என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி
பொங்கி வழியுதே
Evarumariyaarae en ullam ponguthae
En ullam pongi, pongi, pongi
Pongi vazhiyuthae
En Ullam Devanbal PPT – PowerPoint Slides
Download என் உள்ளம் தேவன்பால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.