Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Ullam Kavarum Lyricsஎன் உள்ளங் கவரும்

Artist to be confirmedWorshipCross

En Ullam Kavarum Lyrics in Tamil & English

Chorus

என் உள்ளங் கவரும்

En ullang kavarum

Chorus

என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த

இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.

En ullang kavarum,-neer mariththa

Inpak kurusandai innum nerungida.

Bridge

என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு

இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை.

சரணங்கள்

En paavam pokkavae eettiyaal kuththundu

Iraththam, thanneer vazhinthodum vilaavandai.

Saranangal

Verse 1

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,

உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,

எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,

இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட.

Unthan magaa inpa saththam naan kaettavan,

Umathaachariya anpai unarnthavan,

Enthaiyae, naanummais saernthavanaayinum,

Innum nerungi naan ummandai saernthida.

Verse 2

சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை

முத்திரியும் உமக்கூழியம் செய்திட,

அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்

சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட.

Suththak kirubaiyin vallamaiyaal ennai

Muththiriyum umakkoozhiyam seythida,

Aththanae, ummil nal nambikkaiyaay unthan

Siththamae en siththamaagap pizhaiththida.

Verse 3

உந்தனடிதனில் உறைந்து தனித்து

ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;

என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்

இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்.

Unthanadithanil urainthu thaniththu

Or mani naeram kazhippathae paakkiyam;

En thaevanae, athi naesamaay ummudan

Inpa sambaashanai seyvathae aanantham.

Verse 4

அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை

அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;

என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்

இம்மையில் கூடியமட்டும் அறிந்திட.

Ambaraa, marana aazhi thaandum varai

Ariya mudiyaa anpin aazham undu;

En paranae, unthan anpin aazhaththai naan

Immaiyil koodiyamattum arinthida.

En Ullam Kavarum PPT – PowerPoint Slides

Download என் உள்ளங் கவரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E