En Ullam Kavarnthavarae Lyrics in Tamil & English
Chorus
என் உள்ளம் கவர்ந்தவரே
அழகிய என் இயேசுவே
நிகரில்லாதவரே
வர்ணிக்க வார்த்தை இல்லையே
En ullam kavarnthavarae
Azhagiya en yesuvae
Nigarillaathavarae
Varnikka vaarththai illaiyae
Verse 1
சிறந்தவர் நீர் உயர்ந்தவர்
விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி
உம்மை நான் துதிக்க
உம்மை நான் போற்ற
தேவ என் வாழ்நாள் போதுமோ
Siranthavar neer uyarnthavar
Vinsingam neer thaeva aattukkutti
Ummai naan thuthikka
Ummai naan potra
Thaeva en vaazhnaal pothumo
En Ullam Kavarnthavarae PPT – PowerPoint Slides
Download என் உள்ளம் கவர்ந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.