En Ullam Aenguthae Um Anpirkaakavae Lyrics in Tamil & English
Verse 1
என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (×2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
உம் அன்பை பார்க்கிலும்
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
En ullam aenguthae um anpirkaagavae
Endrendrum aenguthae um vaasam vaendiyae
Endrendrum paaraamal (×2)
Eppothum nenjsil ummai thuthippaen
Kaatroram kaatraagi ummai thoduvaen
Aanantha poovaagi um kaalil kidappaen
Inpangal perugi paasaththai pozhiveer
Eppothum nenjsil ummai thuthippaen
Um anpai paarkkilum
Orunaalum maravaenae
En naesar neerthaanae o...
Endrendrumae
Naan ummai maravaen
Verse 2
உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
உம் அன்பை பார்க்கிலும்
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
Um saththam kaettuthaan en nenjsam kulirum
Ullaadum ennangal en kannil theriyum
Sirpangal sirikkum sinthanai sirakkum
Un mugam paarththaal poomi nilaikkum
Athigaalai naeraththil en kangal thavikkum
Um mugam paarththaal en kangal kulirum
Inpangal tharuveer paasaththai pozhiveer
Eppothum nenjsil ummai thuthippaen
Um anpai paarkkilum
Orunaalum maravaenae
En naesar neerthaanae o...
Endrendrumae
Naan ummai maravaen
En Ullam Aenguthae Um Anpirkaakavae PPT – PowerPoint Slides
Download என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.