En Ullam Kavi Ontru Paadum Lyrics in Tamil & English
Chorus
என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் (×2)
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்
ஆனந்த கவிபாடித் துள்ளும் (×2)
En ullam kaviyondru paadum – unthan
Anpondrae athu endrum naadum (×2)
Inpangal nathiyaana vellam
Ithayaththai soozhnthodik kollum
Aanantha kavibaadith thullum (×2)
Verse 1
உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப் போகும் (×2)
நான் என்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் (×2)
அன்போன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண் மீது தோன்றும்
Unnodu ondraagum naeram
Ulagangal sirithaagip pogum (×2)
Naan enpathellaamae maarum
Pirar saevai unathaaga aagum
Ellaamae samamaaga ellorum nalamaay (×2)
Anpondrae aathaaramaagum
Vin indru man meethu thondrum
Verse 2
பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசை மீட்டிச் செல்லும் (×2)
வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்
உறவென்னில் உயிர் வாழத்தானே
என் சாயல் அன்று உன் சாயல் இன்று (×2)
உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று
என்றாகும் நன்னாளும் தோன்றும்
Pirar kaanum inpangal engal
Ithayaththai isai meettis sellum (×2)
Varam endru unaik kaedpathellaam
Uravennil uyir vaazhaththaanae
En saayal andru un saayal indru (×2)
Un munnae yaam ellaam ondru
Endraagum nannaalum thondrum
En Ullam Kavi Ontru Paadum PPT – PowerPoint Slides
Download என் உள்ளம் கவியொன்று பாடும்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.