Meiyaana Dhraatchaichedi Lyrics in Tamil & English
Chorus
மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே (×2)
Meyyaana thiraatchaisedi
Neerae en yesuvae
Ummil nilaiththirukkum
Kodiyaay ennai vanaiyumae (×2)
Bridge
கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் (×2)
Kanithara vaendumae
Kanithara vaendumae
Uvarppaay alla
Mathuramaaga naalum (×2)
Verse 1
சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் (×2)
கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா (×2)
Suththam seyyum suththam seyyum um
Vaarththaiyaal suththam seyyum (×2)
Kilai narukki enthan kurai neekki ennai
Suththigariththidum enthan thaevaa (×2)
Verse 2
நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் (×2)
உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா (×2)
Nilaikka seyyum nilaikka seyyum um
Anpil ennai nilaikka seyyum (×2)
Unthanaal andri enthanaal aagum endru
Ondrumillai enthan thaevaa (×2)
Verse 3
காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் (×2)
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (×2)
Kaaththu kollum kaaththu kollum (enai)
Vaeliyadaiththu kaaththu kollum (×2)
Narkula thiraatchai kanigalai thanthu
Unthan seeshanaay endrumiruppaen (×2)
Meiyaana Dhraatchaichedi PPT – PowerPoint Slides
Download மெய்யான திராட்சைசெடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.