Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Valkai Ennum Padagu Agatha Evelyn Benjamin Lyricsஏலேலோ ஐலசா ஏலேலோ

Artist to be confirmedFaithPraise

En Valkai Ennum Padagu Agatha Evelyn Benjamin Lyrics in Tamil & English

Chorus

ஏலேலோ ஐலசா ஏலேலோ (×4)

என் வாழ்க்கை என்னும் படகினிலே

இயேசு உதித்தார்

என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை

கரை சேர்த்தாரே (×2)

Aelaelo ailasaa aelaelo (×4)

En vaazhkkai ennum padaginilae

Yesu uthiththaar

En paava vaazhkkai neekki ennai

Karai saerththaarae (×2)

Chorus

ஏலேலோ ஐலசா ஏலேலோ (×3)

இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

Aelaelo ailasaa aelaelo (×3)

Yesu enthan vaazhkkaiyai maatrinaar laesaa

Verse 1

வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை

இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே (×2)

படக விட்டு என்னால இறங்க முடியல

இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே (×2)

Valaiya veesi meenu onnum sikkavae illai

Yesu enthan karambidiththu katru thanthaarae (×2)

Padaga vittu ennaala iranga mudiyala

Yesu enthan padagaaga maarivittaarae (×2)

Chorus

ஏலேலோ ஐலசா ஏலேலோ (×3)

இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

Aelaelo ailasaa aelaelo (×3)

Yesu enthan vaazhkkaiyai maatrinaar laesaa

Verse 2

வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து

ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு (×2)

வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே

உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே (×2)

Vaanaththai thiranthu mannaavai pozhinthu

Janangalai nadaththi vantha yesuvai paaru (×2)

Vanaanthiram ippo vayalveli aanathae

Unakkullum enakkullum jeeva nathi paayuthae (×2)

Chorus

ஏலேலோ ஐலசா ஏலேலோ (×3)

இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

Aelaelo ailasaa aelaelo (×3)

Yesu enthan vaazhkkaiyai maatrinaar laesaa

Verse 3

தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய

இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு (×2)

ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே

ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே (×2)

Thaaveethaikkondu koliyaaththai veezhththiya

Isravaelin raajaavin sariththiram kaelu (×2)

Aadu maeyththavan yuththa veeran aanaanae

Aandavar iruthayaththirku piriyamaanarae (×2)

Chorus

ஏலேலோ ஐலசா ஏலேலோ (×3)

இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

Aelaelo ailasaa aelaelo (×3)

Yesu enthan vaazhkkaiyai maatrinaar laesaa

En Valkai Ennum Padagu Agatha Evelyn Benjamin PPT – PowerPoint Slides

Download ஏலேலோ ஐலசா ஏலேலோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E