En Vazhvilum En Thazhvilum Lyrics in Tamil & English
Chorus
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே (×2)
எங்கு சொல்வேன் இயேசுவே
என்ன செய்வேன் இயேசுவே
நீர் போதும் நீர் போதும் (×2)
En vaazhvilum en thaazhvilum
Ellaamum neerae (×2)
Engu solvaen yesuvae
Enna seyvaen yesuvae
Neer pothum neer pothum (×2)
Verse 1
என்னை காத்திட யாரும் இல்லையே
என்னை நடத்திட யாரும் இல்லையே
நானே நல்ல மேய்ப்பன் என்றவரே
நானே உந்தன் கேடகம் என்றவரே (×2)
நீர் போதும் நீர் போதும் (×2)
Ennai kaaththida yaarum illaiyae
Ennai nadaththida yaarum illaiyae
Naanae nalla maeyppan endravarae
Naanae unthan kaedagam endravarae (×2)
Neer pothum neer pothum (×2)
Verse 2
சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ
என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ (×2)
நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே
என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே (×2)
நீர் போதும் நீர் போதும் (×2)
Sirumaiyum elimaiyum aanavan naanallo
Ennai uyarththavae vanthavar neerallo (×2)
Naan unnai aaseervathippaen endravarae
En kula theyvamaagiya karththar neer thaanae (×2)
Neer pothum neer pothum (×2)
Verse 3
கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்
என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே
உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே
என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே (×2)
நீர் போதும் நீர் போதும்-2-என் வாழ்விலும்
Karththarin pattayam kithiyon pattayam
Endru thuthikka vaiththeerae jeyikka vaiththeerae
Ummai paadi thuthikka vaayppu thanthavarae
En tholvigal ellaam jeyamaay maaritrae (×2)
Neer pothum neer pothum-2-en vaazhvilum
En Vazhvilum En Thazhvilum PPT – PowerPoint Slides
Download என் வாழ்விலும் என் தாழ்விலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.