Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Vazhvin Aadharam Lyricsஎன் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா

Artist to be confirmedFaithWorship

En Vazhvin Aadharam Lyrics in Tamil & English

Chorus

என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா

எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா (×2)

En vaazhvin aathaaram en yesu neethaanayyaa

Enaiyaalum en mannavaa en vaazhvin thunaiyaaga vaa (×2)

Verse 1

சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன

எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன

கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே

காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே

Sooriyan illaiyendraal nilavin kathi enna

Ellaamumae enakku nee iniyum kurai enna

Kadalin aazham polavae karunai migunthavarae

Kaalai naerath thendralaaga kanivodu ennil vaarumae

Verse 2

மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக

எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே

நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை

எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்

Malarukku manamaaga payirukku mazhaiyaaga

Enakkullae uyiraaga irukkum vallavarae

Naanilam kaakkum nallavarae naanunthan sellappillai

Enakkuth thunai neeyaay irukka ennais soozhnthu anpae vaarum

En Vazhvin Aadharam PPT – PowerPoint Slides

Download என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E