En Yesu En Paavam Mannithar Lyrics in Tamil & English
Chorus
என் இயேசு என் பாவம் மன்னித்தார்
உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்!
சரணங்கள்
En yesu en paavam manniththaar
Un paavam avar mannikka vallor!
Saranangal
Verse 1
பின் செல்வேன் என் மீட்பரை என்றும்
முன் செல்வேன் என்று வாக்களித்தாரே!
Pin selvaen en meedparai endrum
Mun selvaen endru vaakkaliththaarae!
Verse 2
தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்
வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய!
Thanthaen naan enakkulla yaavaiyum
Vanthaen naan nilai nindru por seyya!
Verse 3
துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!
அன்பாக அவர் பாதை காட்டுவார்
Thunpangal naerittaalum anjsaen!
Anpaaga avar paathai kaattuvaar
Verse 4
நில்லாதே ஈரெண்ணத்துடனே,
செல்லாதே உன் உள்ளம் செல் பாதை!
Nillaathae eerennaththudanae,
Sellaathae un ullam sel paathai!
Verse 5
தள்ளி வா இம்மை குப்பை என்று
உள்ளத்தை உண்மையாய் தந்திடு!
Thalli vaa immai kuppai endru
Ullaththai unmaiyaay thanthidu!
En Yesu En Paavam Mannithar PPT – PowerPoint Slides
Download என் இயேசு என் பாவம் மன்னித்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.