En Yasuvae Lyrics in Tamil & English
Chorus
எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும் (×2)
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும் (×2)
Ejamaananae en yesuvae
Um pillaiyaay ennai aetrukkollum (×2)
Saerththukkollum ennai aenthikkollum
Um pillaiyaay ennai anaiththukkollum (×2)
Verse 1
தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம் (×2)
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு (×2)
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார் (×2)
Thaay kooda unnai maranthu pogalaam
Sumantha un thanthai kooda kaividalaam (×2)
Aanaalum naesar yesu unakku undu (×2)
Ovvoru naalum unnai aravanaippaar (×2)
Verse 2
உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம் (×2)
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம் (×2)
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார் (×2)
Un vaazhvil noykal vanthidalaam
Un vaazhvil kashdangal irunthidalaam (×2)
Thaetruvaar illaamal nee aengidalaam (×2)
En naesar yesu unnai aravanaippaar (×2)
En Yasuvae PPT – PowerPoint Slides
Download எஜமானனே என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.