Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Yellaam Neerae Lyricsஎன் வாழ்க்கையின் நடுவினிலே

Joel ThomasrajFaithWorship

En Yellaam Neerae Lyrics in Tamil & English

Chorus

என் வாழ்க்கையின் நடுவினிலே

உம் வெளிச்சம் வீசட்டுமே (×4)

என் எல்லாம் நீரே (×3)

இயேசுவே (×2)

En vaazhkkaiyin naduvinilae

Um velicham veesattumae (×4)

En ellaam neerae (×3)

Yesuvae (×2)

Verse 1

என் பிரச்சனை நடுவினிலே

உம் பாசத்தை உணரட்டுமே

என் கவலையின் நடுவினிலே

உம் கரத்தை காணத்துமே (×2)

En pirachanai naduvinilae

Um paasaththai unarattumae

En kavalaiyin naduvinilae

Um karaththai kaanaththumae (×2)

Verse 2

என் தனிமையின் நடுவினிலே

உம் தயவு தாங்கட்டுமே

என் பயத்தின் நடுவினிலே

உம் பெலத்தை உணரட்டுமே (×2)

En thanimaiyin naduvinilae

Um thayavu thaangattumae

En payaththin naduvinilae

Um pelaththai unarattumae (×2)

En Yellaam Neerae PPT – PowerPoint Slides

Download என் வாழ்க்கையின் நடுவினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with E