Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Yaesu Raajaa Saaroanin Roajaa Lyricsஎன் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

Clifford KumarFaithWorship

Also searched as: En Yesu Raja Saronin Roja, En Iyaesu Raajaa Saroenin Roejaa

En Yaesu Raajaa Saaroanin Roajaa Lyrics in Tamil & English

Chorus

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

உம் கிருபை தந்தாலே போதும் (×2)

அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல

உம் கிருபை முன் செல்ல அருளும் (×2)

En yaesu raajaa saaroanin roajaa

Um kirubai thandhaalae poadhum (×2)

Alai moadhum vaazhvil alaiyaamal sella

Um kirubai mun sella arulum (×2)

Verse 1

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்

சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (×2)

கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ

கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

Kadal ennum vaazhvil kalangum en padagil

Sukkaan pidithu nadathum en dhaevaa (×2)

Kadalinai kandittha karthar neer allavoa

Kadavaadha ellaiyai en vaazhvil thaarum (2) – En yaesu

Verse 2

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே

புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (×2)

பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது

பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

Pilavunda malaiyae pugalidam neerae

Puyal veesum vaazhvil paadhugaatharulum (×2)

Paarinil kaarirul saedhangal anugaadhu

Paramanae en mun dheebamai vaarum (2) – En yaesu

Verse 3

எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச

என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (×2)

இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்

என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Edhir kaatru veesa edhirpoarum paesa

Ennoadiruppavar periyavar neerae (×2)

Yaesuvae yaathiraiyil karai saerkkum dhaevan

En jeeva padagin nangooram neerae (2) – En yaesu

En Yaesu Raajaa Saaroanin Roajaa PPT – PowerPoint Slides

Download என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En Yaesu Raajaa Saaroanin Roajaa meaning பாடலின் பொருள்

chorus

The singer calls Jesus their King and the Rose of Sharon, saying His grace alone is enough. They ask that His grace go before them so they can pass steadily through a life tossed by waves.

என் ராஜாவாகிய இயேசுவே, உம் கிருபை போதும்; அலைமோதும் வாழ்வில் அது என் முன் செல்லட்டும்.

verse

Life is pictured as a sea and the singer's boat as troubled, so they ask God to take the rudder and steer. Recalling the Lord who rebuked the sea, they ask Him to set a boundary in their life that the waters cannot cross.

கடலைக் கண்டித்த தேவனே, என் வாழ்க்கைப் படகை நடத்தி, கடக்க முடியாத எல்லையைத் தாரும்.

verse

God is called the cleft rock and the singer's refuge, and they ask for protection in a stormy life. With the Lord going before them as a lamp, the world's deep darkness and its harms will not come near.

பிளவுண்ட மலையாகிய தேவனே, புயலில் காத்து, இருளில் என் முன் தீபமாய் வாரும்.

verse

Even when contrary winds blow and opponents speak against them, the singer trusts that the One with them is greater. Jesus is the God who brings them safely to shore on their journey and the anchor of their life's boat.

எதிர்ப்புகள் வந்தாலும், என்னைக் கரை சேர்க்கும் இயேசுவே என் வாழ்க்கைப் படகின் நங்கூரம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Clifford Kumar

More Tamil Christian songs starting with E