Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakkaaga vantha saami Lyricsஎனக்காக வந்த சாமி

KumarFaithPraise

Enakkaaga vantha saami Lyrics in Tamil & English

Chorus

எனக்காக வந்த சாமி

கண்மணி போல காக்கும் சாமி (×2)

சொல்லுங்க அவர் யாரு

இயேசு அப்பா தான் அவர் பேரு (×2)

Enakkaaga vantha saami

Kanmani pola kaakkum saami (×2)

Sollunga avar yaaru

Yesu appaa thaan avar paeru (×2)

Verse 1

உம்மை நான் மறந்த போது

நீங்க என்ன மறக்கல (×2)

உம்மை நான் வெறுத்த போது

நீங்க என்ன வெறுக்கல (×2)

Ummai naan marantha pothu

Neenga enna marakkala (×2)

Ummai naan veruththa pothu

Neenga enna verukkala (×2)

Chorus

சொல்லுங்க அவர் யாரு

இயேசு அப்பா தான் அவர் பேரு (×2)

Sollunga avar yaaru

Yesu appaa thaan avar paeru (×2)

Verse 2

உம்மை விட்டு பிரிந்து சென்றேன்

நீங்க என்ன பிரியல (×2)

உம்மை விட்டு தூரம் போனேன்

ஆனாலும் விடவில்லை (×2)

Ummai vittu pirinthu sendraen

Neenga enna piriyala (×2)

Ummai vittu thooram ponaen

Aanaalum vidavillai (×2)

Verse 3

தமது ஜனத்தின் மேல்

பிரியத்தை வைத்தவரே (×2)

தன்னையே தந்து

ஆசீர்வதித்தவரே (×2)

Thamathu janaththin mael

Piriyaththai vaiththavarae (×2)

Thannaiyae thanthu

Aaseervathiththavarae (×2)

Enakkaaga vantha saami PPT – PowerPoint Slides

Download எனக்காக வந்த சாமி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E