Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakkaana nalla pangai therinthu kolla vendum Lyricsஎனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்

Jabez DawnsonWorshipFaith

Enakkaana nalla pangai therinthu kolla vendum Lyrics in Tamil & English

Chorus

எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்

என் தேவையெல்லாம் நீங்க தானு அறிந்திட வேண்டும்

என் ஆசையும் நீங்க தான்பா

என் தேவையும் நீங்க தான்பா (×2)

Enakkaana nalla pangai therinthu kolla vaendum

En thaevaiyellaam neenga thaanu arinthida vaendum

En aasaiyum neenga thaanpaa

En thaevaiyum neenga thaanpaa (×2)

Verse 1

உங்க பாதபடி எந்நாளும் காத்திருக்கணும்

உங்க வார்த்தையை எப்போதும் கேட்டறியனும் (×2)

உமக்காக யாவையும் இழக்கணும்

உங்க அழைப்பை அறிந்து முன்னேறி செல்லனும் (×2)

Unga paathabadi ennaalum kaaththirukkanum

Unga vaarththaiyai eppothum kaettariyanum (×2)

Umakkaaga yaavaiyum izhakkanum

Unga azhaippai arinthu munnaeri sellanum (×2)

Verse 2

ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும்

உங்க வருகையை நான் பறை சாற்றானும்

அநேகருக்கு என் மனம் இறங்கணும்

பிறர் காயங்களை என் கரங்களால் காட்டணும்

என்னை அறிந்தாலும் அறிய விட்டாலும்

உங்க அன்பை நான் பறை சாற்றானும் – எனக்கான

Aetru kondaalum aetru kollaavittaalum

Unga varugaiyai naan parai saatraanum

Anaegarukku en manam iranganum

Pirar kaayangalai en karangalaal kaattanum

Ennai arinthaalum ariya vittaalum

Unga anpai naan parai saatraanum – enakkaana

Enakkaana nalla pangai therinthu kolla vendum PPT – PowerPoint Slides

Download எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jabez Dawnson

More Tamil Christian songs starting with E