Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pudhiya Paadal En Idhayathil Lyricsபுதிய பாடல் என் இதயத்தில்

Jasmin FaithPraiseFaith

Pudhiya Paadal En Idhayathil Lyrics in Tamil & English

Chorus

புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே

புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே (×2)

Puthiya paadal en ithayaththil thonikkuthae

Puthiya varigal enakkul thulirkkuthae (×2)

Chorus

இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்

சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர் (×2)

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்

ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

Iravil azhuthaal pagalil sirippaen

Saambal pathilaay singaaram tharuveer (×2)

O o o o ummai thuthippaen

O o o o naan ummai thuthippaen

Verse 1

நம்பிக்கை உடைய சிறைகளே

கரம் உயர்த்தி பாடுங்கள்

அதிசயம் அற்புதம் செய்பவர்

நம் நடுவில் இருக்கின்றார் (×2)

Nambikkai udaiya siraigalae

Karam uyarththi paadungal

Athisayam arputham seypavar

Nam naduvil irukkindraar (×2)

Bridge

அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை

உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை (×2)

Azhaiththavar en karaththai kaividavillai

Un vaazhkkaiyae avar karaththil santhaegamillai (×2)

Chorus

இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்

சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர் (×2)

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்

ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

Iravil azhuthaal pagalil sirippaen

Saambal pathilaay singaaram tharuveer (×2)

O o o o ummai thuthippaen

O o o o naan ummai thuthippaen

Verse 2

தோல்வியை சந்தித்த உள்ளமே

நீ மகிழ்ந்து களிகூரு

தீமையை அனைத்தையும் மாற்றுவார்

அவர் கரத்தில் தங்குவார் (×2)

Tholviyai santhiththa ullamae

Nee magizhnthu kaligooru

Theemaiyai anaiththaiyum maatruvaar

Avar karaththil thanguvaar (×2)

Bridge

பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு

உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு

Paravaibol nee paranthidu puthu pelaththodu ezhumbidu

Un manathilae ulla paarangal avar paathaththil irakkidu

Chorus

இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்)

சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார் (×2)

ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம்

ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்

Iravil azhuthaal pagalil sirippom (sirippaay)

Saambal pathilaay singaaram tharuvaar (×2)

O o o o ondru saernthu thuthippom

O o o o nam yesuvai thuthippom

Pudhiya Paadal En Idhayathil PPT – PowerPoint Slides

Download புதிய பாடல் என் இதயத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jasmin Faith

More Tamil Christian songs starting with P