Engal Kavalam Soosai Thanthaiyin Lyrics in Tamil & English
Chorus
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் (×2)
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் (×2)
Engal kaavalaam soosai thanthaiyin
Mangalangal engum solli ingup paaduvom (×2)
Sengai athilae thanga pushpam
Thangum kolai aenthidum (×2)
Verse 1
கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே (×2)
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா (×2)
Kannith thaayaarin parththaa neeyallo
Unnathamaar paerum maatchi utra paakkiyanae (×2)
Senni maguda mudi punaintha
Mannar kothra maathavaa (×2)
Verse 2
இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே (×2)
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே (×2)
Yesu naatharin selvath thaathai nee
Naesa puththira thuthiyaam paadak koodi vanthomae (×2)
Thaesam orungum thisaigal engum
Aasaigondu paadavae (×2)
Verse 3
தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய் (×2)
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய் (×2)
Thanthai endrunnai vanthu paadinom
Unthan mainthan sonthamendru emmai kaaththittaay (×2)
Anthikkaalai vantha vaelai
Vanthu uthavi seythittaay (×2)
Engal Kavalam Soosai Thanthaiyin PPT – PowerPoint Slides
Download எங்கள் காவலாம் சூசை தந்தையின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.