Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Kudumbam Nalla Kudumbam Lyrics6.எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

Artist to be confirmedPraiseFaith

Engal Kudumbam Nalla Kudumbam Lyrics in Tamil & English

Chorus

எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

இயேசு எங்கள் தலைவரானதால்

என்றும் மகிழ்ச்சியே (×2)

இயேசு எங்கள் தலைவரானதால்

Engal kudumbam nalla kudumbam

Yesu engal thalaivaraanathaal

Endrum magizhchiyae (×2)

Yesu engal thalaivaraanathaal

Verse 1

எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு

எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல்

பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள்

ஜெபம் எங்கள் வீட்டின் கூரை

Engal veettin aasthibaaram anpu

Engal veettin kathavu jannal pagirththu vaazhuthal

Paraamarippu engal veettin suvarkal

Jebam engal veettin koorai

Engal Kudumbam Nalla Kudumbam PPT – PowerPoint Slides

Download 6.எங்கள் குடும்பம் நல்ல குடும்பம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E