Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Azhagu Un Arul Azhagu Lyricsஎன்ன அழகு உன் அருள் அழகு

Artist to be confirmedPraise

Enna Azhagu Un Arul Azhagu Lyrics in Tamil & English

Chorus

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு (2)*

ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…

சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…

(என்ன அழகு…)* அம்மா

Enna azhagu un arul azhagu

Enna azhagu un anpazhagu (2)*

Aevanin neerchumaiyae… thaaveethin koburamae…

Saaronin malarazhagae… seeyonin arul magalae…

(enna azhagu…)* ammaa

Verse 1

கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்

வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே

என்னை கொள்ளைக்கொண்டதே… (×2)

ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே (×2)

அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… (×2)

(என்ன அழகு…)* அம்மா

Kannimaiyin thooymaiyum thaazhchiyin menmaiyum

Vaarththaiyin unmaiyum kollaikkondathae

Ennai kollaikkondathae… (×2)

Aesuvin thaasanaay ennai vaazhavaiththathae (×2)

Anpae… arulae… amuthae… azhagae… nee vaazhka… (×2)

(enna azhagu…)* ammaa

Verse 2

அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்

விதையாய் என் நெஞ்சினில்

விளைந்திடுமே கணிந்திடுமே (×2)

வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே (×2)

அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… (×2)

(என்ன அழகு…)* அம்மா

Anpu vizhi karunaiyum vaazhvinil elimaiyum

Vithaiyaay en nenjsinil

Vilainthidumae kaninthidumae (×2)

Valamaiyum vasanthamum thanjsam kolla vanthathae (×2)

Anpae… arulae… amuthae… azhagae… nee vaazhka… (×2)

(enna azhagu…)* ammaa

Enna Azhagu Un Arul Azhagu PPT – PowerPoint Slides

Download என்ன அழகு உன் அருள் அழகு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E