Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enn Thagappan Neerthanaiya Lyricsஎன் தகப்பன் நீர்தானையா

Artist to be confirmedFaithPraise

Enn Thagappan Neerthanaiya Lyrics in Tamil & English

Chorus

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர் (×2)

எப்போதும் எவ்வேளையும்

உம் கிருபை என்னைத் தொடரும் (×2)

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer (×2)

Eppothum evvaelaiyum

Um kirubai ennaith thodarum (×2)

Verse 1

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர்

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer

Verse 2

மாண்பு மிக்கவர் நீர்தானே

மிகவும் பெரியவர் நீர்தானே (×2)

Maanpu mikkavar neerthaanae

Migavum periyavar neerthaanae (×2)

Verse 3

உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி

உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு (×2)

உயிருள்ள நாளெல்லாம் (×2)

Ummaiyae pugazhvaen oyvindri

Ummaiththaan paaduvaen pelaththodu (×2)

Uyirulla naalellaam (×2)

Verse 4

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர்

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer

Verse 5

தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்

விழுந்தவரை நீர் தூக்குகிறீர் (×2)

Thaazhnthorai neer uyarththugireer

Vizhunthavarai neer thookkugireer (×2)

Verse 6

உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி

உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு (×2)

உயிருள்ள நாளெல்லாம் (×2)

Ummaiyae pugazhvaen oyvindri

Ummaiththaan paaduvaen pelaththodu (×2)

Uyirulla naalellaam (×2)

Verse 7

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர்

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer

Verse 8

ஏற்ற வேளையில் அனைவருக்கும்

ஆகாரம் நீர் தருகின்றீர் (×2)

Aetra vaelaiyil anaivarukkum

Aagaaram neer tharugindreer (×2)

Verse 9

உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி

உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு (×2)

உயிருள்ள நாளெல்லாம் (×2)

Ummaiyae pugazhvaen oyvindri

Ummaiththaan paaduvaen pelaththodu (×2)

Uyirulla naalellaam (×2)

Verse 10

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர் (×2)

எப்போதும் எவ்வேளையும்

உம் கிருபை என்னைத் தொடரும் (×2)

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer (×2)

Eppothum evvaelaiyum

Um kirubai ennaith thodarum (×2)

Verse 11

என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக்கொள்வீர்

En thagappan neerthaanaiyaa

Ellaamae paarththukkolveer

Enn Thagappan Neerthanaiya PPT – PowerPoint Slides

Download என் தகப்பன் நீர்தானையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E