Enn Meiparai Yesu Irukindrapothu Lyrics in Tamil & English
Chorus
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En maeypparaay yesu irukkindrabothu
En vaazhvilae kuraigal enpathu aethu?
Verse 1
என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
Ennai avar pasumbul poomiyilae
Ennaeramum nadaththidum pothinilae
Endrum inpam aahaa endrum inpam
Aahaa endrendrum inpamallavaa
Verse 2
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En maeypparaay yesu irukkindrabothu
En vaazhvilae kuraigal enpathu aethu?
Verse 3
என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளிமயமே
Ennodavar nadanthidum pothinilae
Engae irul soozhnthidum paathaiyilae
Engum oli aahaa engum oli
Aahaa engengum olimayamae
Verse 4
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En maeypparaay yesu irukkindrabothu
En vaazhvilae kuraigal enpathu aethu?
Verse 5
இப்பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் எதற்கும் அஞ்சிடேனே
Ippaathaiyil ennai nadaththidavae
En karaththaip pidiththae mun nadappaar
Anjsidaenae naan anjsidaenae
Naan etharkum anjsidaenae
Verse 6
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En maeypparaay yesu irukkindrabothu
En vaazhvilae kuraigal enpathu aethu?
Verse 7
என்னை அவர் ஆசீர்வதித்ததினால்
சத்ருக்கள்முன் உயர்த்தி வைத்ததினால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை
ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே
Ennai avar aaseervathiththathinaal
Sathrukkalmun uyarththi vaiththathinaal
En ullamae aahaa en thaevanai
Aahaa ennaalum pugazhnthidumae
Verse 8
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En maeypparaay yesu irukkindrabothu
En vaazhvilae kuraigal enpathu aethu?
Enn Meiparai Yesu Irukindrapothu PPT – PowerPoint Slides
Download என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.