Enna Aachchariyam Paran Pirappu Lyrics in Tamil & English
Chorus
என்ன ஆச்சரியம் பரன் பிறப்பு
என்ன ஆனந்தம் அதில் சிறப்பு
என்ன பேரின்பம் அதை எடுத்து
எங்கும் கூடுவோம் அகமகிழ்ந்து
தூதர்கள் வாழ்த்திட தூயவர் போற்றிட
கிருஸ்து பாலன் பிறந்தார்
மண்ணில் வந்து பிறந்தார் (×2)
Enna aachariyam paran pirappu
Enna aanantham athil sirappu
Enna paerinpam athai eduththu
Engum kooduvom agamagizhnthu
Thootharkal vaazhththida thooyavar potrida
Kirusthu paalan piranthaar
Mannil vanthu piranthaar (×2)
Verse 1
இறைவன் துயர் நீக்க
ஏழ்மையில் பிறந்தார்
ஆதிக்கமானுடன் அடக்குமுறை
அழிந்தொழிய ஆதியவர் உதித்தாரே
ஆச்சர்யம் ஆனந்தமே
ஆச்சர்யம் ஆனந்தமே
Iraivan thuyar neekka
Aezhmaiyil piranthaar
Aathikkamaanudan adakkumurai
Azhinthozhiya aathiyavar uthiththaarae
Aacharyam aananthamae
Aacharyam aananthamae
Verse 2
அன்பர் எங்கும் மலர
அன்பேற்ருயிர் பிறந்தார்
சமாதானம் துல்கிட
சந்தோஷம் பெருகிட
சர்வேசன் உயிர்த்தாரே
ஆச்சர்யம் ஆனந்தமே
ஆச்சர்யம் ஆனந்தமே
Anpar engum malara
Anpaetruyir piranthaar
Samaathaanam thulkida
Santhosham perugida
Sarvaesan uyirththaarae
Aacharyam aananthamae
Aacharyam aananthamae
Enna Aachchariyam Paran Pirappu PPT – PowerPoint Slides
Download என்ன ஆச்சரியம் பரன் பிறப்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Enna Aachchariyam Paran Pirappu meaning பாடலின் பொருள்
chorus
The chorus marvels at the birth of the Lord, calling it a wonder, a joy and a great bliss. It invites everyone to gather everywhere with glad hearts, because the Christ child has been born on earth while angels greet him and holy ones praise him.
தூதர்கள் வாழ்த்த கிறிஸ்து பாலன் மண்ணில் பிறந்த அதிசயத்தை மகிழ்ந்து கொண்டாடுவோம்.
verse
This verse says the Lord was born in poverty to take away sorrow. The Eternal One appeared so that the oppression of domineering people would be completely destroyed, and the singer calls this a wonder and a joy.
துயர் நீக்கவும் அடக்குமுறையை அழிக்கவும் ஆதியானவர் ஏழ்மையில் பிறந்தது ஆச்சரியமும் ஆனந்தமுமே.
verse
He was born out of love so that his loved ones might flourish everywhere. The Lord of all came so that peace would spread and joy would increase, and the singer again calls this a wonder and a joy.
அன்பு மலரவும் சமாதானமும் சந்தோஷமும் பெருகவும் சர்வேசன் வந்தது ஆச்சரியமும் ஆனந்தமுமே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.