Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Vittu vilagala Lyricsஎன்ன விட்டு விலகல,

MuthuFaithThanksgiving

Enna Vittu vilagala Lyrics in Tamil & English

Chorus

என்ன விட்டு விலகல,

என்ன மறந்தும் போகல… (×2)

தாங்குகின்றீர் ஏந்துகின்றீர்,

தப்புவித்து தினம் நடத்துகின்றீர் (×2)

(உம்ம) எப்படிப்பா மறப்ப,

உங்க அன்பையே நெனச்சிருப்ப (×2)

Enna vittu vilagala,

Enna maranthum pogala… (×2)

Thaangugindreer aenthugindreer,

Thappuviththu thinam nadaththugindreer (×2)

(umma) eppadippaa marappa,

Unga anpaiyae nenachiruppa (×2)

Verse 1

மோசேயோடு கூட நான்

உன்னுடன் இருக்கிறேன்

என்று வாக்கு நீர் தந்தீரே….

வாக்கு தந்தீர் வாழ்வும் தந்தீர்,

குறைவை நீக்கி வாழ வைத்தீர்… (×2)

Mosaeyodu kooda naan

Unnudan irukkiraen

Endru vaakku neer thantheerae….

Vaakku thantheer vaazhvum thantheer,

Kuraivai neekki vaazha vaiththeer… (×2)

Verse 2

உலகத்தின் அசுத்தத்த நான்

உம் சித்தம் செய்து தான்

ஓட்டத்த ஜெயமாய் ஓடி முடித்து

ஜீவ கிரீடம் நானும் பெறனும்… (×2)

Ulagaththin asuththaththa naan

Um siththam seythu thaan

Ottaththa jeyamaay odi mudiththu

Jeeva kireedam naanum peranum… (×2)

Enna Vittu vilagala PPT – PowerPoint Slides

Download என்ன விட்டு விலகல, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E