Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Yen Aanantham Lyricsஎன்ன என் ஆனந்தம்

Artist to be confirmedPraiseFaithWorship

Enna Yen Aanantham Lyrics in Tamil & English

Verse 1

என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம்

தூதரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்

Enna en aanantham enna en paerinpam

Thootharodu saernthu naanum anparaip paadiduvaen

Verse 2

லோக ஜீவனே புல்லுக்கு ஒப்பானதே

வாடிப்போகும் பூவைப்போல மாண்டு போகுமே – என்ன

Loga jeevanae pullukku oppaanathae

Vaadippogum poovaippola maandu pogumae – enna

Verse 3

இத்தரை யாத்திரையே முற்றிலும் போராட்டமே

மண்ணில் வெற்றி சிறந்தோர்க்கு நித்திய மகிமையே – என்ன

Iththarai yaaththiraiyae mutrilum poraattamae

Mannil vetri siranthorkku niththiya magimaiyae – enna

Verse 4

வீணை சப்தமும் தம்புரு முழக்கமும்

கர்த்தரின் சப்தம் கேட்டு நானும் மகிழ்ந்து பூரிப்பேன் – என்ன

Veenai sapthamum thamburu muzhakkamum

Karththarin saptham kaettu naanum magizhnthu poorippaen – enna

Verse 5

என் நேசர் மார்பில் நான் சாயும் நேரத்தில்

என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரிதே – என்ன

En naesar maarpil naan saayum naeraththil

Enna inpam enna mathuram sollarithae – enna

Verse 6

இப்பாழுலகத்தில் என் ஆசை ஒன்றுண்டோ

பஞ்சுபோல் பறந்து போமே பாழுலகமே – என்ன

Ippaazhulagaththil en aasai ondrundo

Panjsubol paranthu pomae paazhulagamae – enna

Enna Yen Aanantham PPT – PowerPoint Slides

Download என்ன என் ஆனந்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E