Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Thavam Seidhen Naan Lyricsஎன்ன தவம் செய்தேன் நான்

Hemi WilliamsThanksgivingFaithWorship

Enna Thavam Seidhen Naan Lyrics in Tamil & English

Chorus

என்ன தவம் செய்தேன் நான்

என் மேலே எத்தனை அன்பு

ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி

ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் (×2)

Enna thavam seythaen naan

En maelae eththanai anpu

Ondrumillaa ennai neer uruvaakki

Oozhiyaththil payanpaduththugindreer (×2)

Verse 1

மனுஷனின் பேச்சுக்கும்

பொறாமையின் சொல்லுக்கும்

விலக்கி பாதுகாத்தீரே (×2)

அவமான சொற்களை

அடையாளம் இல்லாமல்

என்னை விட்டு போக செய்தீரே (×2)

இயேசுவே என்னை உயர்த்தி வைத்த

தெய்வம் நீரே-2-என்ன தவம்

Manushanin paechukkum

Poraamaiyin sollukkum

Vilakki paathugaaththeerae (×2)

Avamaana sorkalai

Adaiyaalam illaamal

Ennai vittu poga seytheerae (×2)

Yesuvae ennai uyarththi vaiththa

Theyvam neerae-2-enna thavam

Verse 2

உயிர் உள்ள வரை நான்

உண்மையாய் இருப்பேன்

என் நோக்கம் எல்லாம் நீரே (×2)

என் இலட்சிய பாதையில்

விருப்பம் எல்லாமே

நீங்க தான் என் இயேசப்பா (×2)

இயேசுவே என்னை உயர்த்தி வைத்த

தெய்வம் நீரே-2-என்ன தவம்

Uyir ulla varai naan

Unmaiyaay iruppaen

En nokkam ellaam neerae (×2)

En ilatchiya paathaiyil

Viruppam ellaamae

Neenga thaan en yesappaa (×2)

Yesuvae ennai uyarththi vaiththa

Theyvam neerae-2-enna thavam

Enna Thavam Seidhen Naan PPT – PowerPoint Slides

Download என்ன தவம் செய்தேன் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E