Enna Thiyaakam Lyrics in Tamil & English
Chorus
இதுவல்லவா தியாகம்
Ithuvallavaa thiyaagam
Verse 1
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
Enna thiyaagam, en, kalvaari naayagaa!
Ennaiyum ummaippol maatridavo!
Verse 2
விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
Vin thoothar potridum um – pithaavaiyum
Vittirangi vantheerae!
Maattuk kottilo vaanjsiththeeraiyaa!
Maanidar mael anpinaal
Verse 3
ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
Jeniththa naal muthalaay – kalvaariyil
Jeevanai eeyum varai
Paadugal um pangaayk kandeeraiyaa!
Paaviyai meedpatharkaay
Verse 4
தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
Thalaiyais saayththidavo – umakku or
Thalamo engumillai
Um adichuvattil naan sellavo!
Mun paathai kaattineerae
Verse 5
தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
Thaay thanthai veedum naadum – innum
Thanakkullathellaam veruththu
Anuthinam kurusai sumappavarallo!
Apposthalar endreerae
Verse 6
பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
Paadugalallo ummai – magimaiyil
Pooranamaays saerththathae
Ummodu naanum paadu sagippaen!
En jeevanaiyum vaiththae
Verse 7
இன்பம் எனக்கினியேன் – என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்
Inpam enakkiniyaen – en arumai
Yesuthaan en pangallo!
Naesarin pinnae pogaththuninthaen
Paasam ennil vaiththathaal
Enna Thiyaakam PPT – PowerPoint Slides
Download இதுவல்லவா தியாகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.