Enna Thedi Vandha Kirubai Lyrics in Tamil & English
Chorus
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
என் இயேசுவின்
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
Kirubai kirubai kirubai kirubai
Kirubai kirubai kirubai kirubai kirubaiyae
En yesuvin
Kirubai kirubai kirubai kirubai
Kirubai kirubai kirubai kirubai kirubaiyae
Bridge
இந்தப் பாரில் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை
சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை
நான் வாழ்வதும் கிருபை நான் விழாததும் கிருபை
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும்
கிருபையும் என்னைத் தொடரும்- கிருபை கிருபை
Inthap paaril naan nirpathum nirmoolamaagaathathum kirubai kirubai
Sarukkidaamal thaanguvathum unga kirubai kirubai
Naan vaazhvathum kirubai naan vizhaathathum kirubai
En jeevanulla naadkal ellaam nanmaiyum
Kirubaiyum ennaith thodarum- kirubai kirubai
Verse 1
எத்தனையோ பேர் இந்த நாளை காணாதபோது
இன்னும் ஒரு நாள நானும் காண செஞ்ச கிருபை
இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல்
தயவாய் இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
Eththanaiyo paer intha naalai kaanaathabothu
Innum oru naala naanum kaana senjsa kirubai
Ilavayathin paavam ennai veezhththaamal
Thayavaay ratchippaiyae ilavasamaay thantha kirubai
Verse 2
ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும்
இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்
கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன்
நான் இருந்தும் என்ன தேடி வந்த கிருபை
Ottappanthayam oduraen methuvaagaththaan irunthum
Ilakkai adaiya senjsathu unga kirubai mattum thaan
Kaettin vazhi ellaaththaiyum arinthirunthaen
Naan irunthum enna thaedi vantha kirubai
Verse 3
சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன்
ஆத்துமாவே என்னைக்கோ நான் இழந்து போய் இருப்பேன்
- என் இயேசுவின் கிருபை கிருபை
Siluvaiyil mannippaiyae thantha kirubai
Unga kirubai mattum illaennaa enthan
Aaththumaavae ennaikko naan izhanthu poy iruppaen
- en yesuvin kirubai kirubai
Enna Thedi Vandha Kirubai PPT – PowerPoint Slides
Download என்ன தேடி வந்த கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Enna Thedi Vandha Kirubai meaning பாடலின் பொருள்
chorus
The singer repeats the word "grace" again and again, celebrating the grace of Jesus. It is a simple, joyful exclamation of thanks for His grace.
இயேசுவின் கிருபையை மீண்டும் மீண்டும் போற்றிப் பாடுகிறார்.
bridge
Addressing Jesus, the singer says that standing in this world without being destroyed, being held from slipping, living and not falling are all due to His grace. Echoing Psalm 23, they declare that goodness and mercy will follow them all the days of their life.
நான் நிற்பதும் வாழ்வதும் விழாததும் எல்லாம் இயேசுவின் கிருபையே.
verse
While many did not live to see this day, the singer thanks God for the grace that let them see one more day. That same grace kept the sins of their youth from destroying them and kindly gave them salvation freely.
இன்னொரு நாளைக் காணவும் இலவசமாய் இரட்சிப்பு பெறவும் செய்தது கிருபையே.
verse
The singer pictures life as a race they run slowly, yet only God's grace brings them to the finish. Though they knew all the ways of ruin, grace came searching for them.
மெதுவாக ஓடினாலும் இலக்கை அடையச் செய்து, என்னைத் தேடி வந்தது கிருபையே.
verse
The singer praises the grace that gave forgiveness on the cross. Without Jesus' grace, they confess, they would have lost their soul long ago.
சிலுவையில் மன்னிப்பு தந்த கிருபை இல்லையென்றால் என் ஆத்துமாவை இழந்திருப்பேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.