Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2) Lyricsஎன்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே

Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2) Lyrics in Tamil & English

Chorus

என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (×2)

இரவும் பகலும் உறங்கிடாமல் என்னை காண்கின்றதே (×2)

என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (×2)

Ennai kaangira kangal naesar udaiyathae (×2)

Iravum pagalum urangidaamal ennai kaangindrathae (×2)

Ennai kaangira kangal naesar udaiyathae (×2)

Verse 1

வனாந்திரத்தில் என்னை கண்டதே

வறண்ட தேகத்தையும் பார்த்ததே (×2)

கூக்குறளை மாற்றும்படியாய்

நிரூற்றாய் தந்ததே (×2)

Vanaanthiraththil ennai kandathae

Varanda thaegaththaiyum paarththathae (×2)

Kookkuralai maatrumbadiyaay

Nirootraay thanthathae (×2)

Verse 2

மறைப்பில் என்னை கண்டதே

மறைந்திருந்த என்னை பார்த்ததே (×2)

என் வாழ்க்கை மலரும் படியாய்

ரெட்டிப்பாய் தந்ததே (×2)

Maraippil ennai kandathae

Marainthiruntha ennai paarththathae (×2)

En vaazhkkai malarum padiyaay

Rettippaay thanthathae (×2)

Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2) PPT – PowerPoint Slides

Download என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sucharita Moses

More Tamil Christian songs starting with E