Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kaanbavarae Lyricsஎன்னை காண்பவரே தினம் காப்பவரே

Fr. S. J. BerchmansFaithThanksgivingWorship

Ennai Kaanbavarae Lyrics in Tamil & English

Chorus

என்னை காண்பவரே தினம் காப்பவரே (×2)

Ennai kaanpavarae thinam kaappavarae (×2)

Verse 1

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்

சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (×2)

நான் அமர்வதும் நான் எழுவதும் (×2)

நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (×2)

Aaraaynthu arinthirukkindreer

Sutri sutri soozhnthikkindreer (×2)

Naan amarvathum naan ezhuvathum (×2)

Nandraay neer arinthikkindreer (×2)

Verse 2

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்

எல்லாமே அறிந்திக்கின்றீர் (×2)

நடந்தாலும் படுத்தாலும்

அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (×2)

நன்றி ராஜா இயேசு ராஜா (×2)

Ennangal aekkangal ellaam

Ellaamae arinthikkindreer (×2)

Nadanthaalum paduththaalum

Appaa neer arinthikkindreer (×2)

Nandri raajaa yesu raajaa (×2)

Verse 3

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி

சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (×2)

உம் திரு கரத்தால் தினமும்

என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்

நன்றி ராஜா இயேசு ராஜா (×2)

Munnum pinnum nerukki nerukki

Sutri ennai soozhnthikkindreer (×2)

Um thiru karaththaal thinamum

Ennai patri pidiththirukkindeer

Nandri raajaa yesu raajaa (×2)

Verse 4

கருவை உம் கண்கள் கண்டன

மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்

அதிசயமாய் பிரமிக்கத்தக்க

பக்குவமாய் உருவாக்கினீர்

நன்றி ராஜா இயேசு ராஜா (×2)

Karuvai um kangal kandana

Maraivaay valarvathai kavaniththeerae - en

Athisayamaay piramikkaththakka

Pakkuvamaay uruvaakkineer

Nandri raajaa yesu raajaa (×2)

Ennai Kaanbavarae PPT – PowerPoint Slides

Download என்னை காண்பவரே தினம் காப்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E