Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kaanbavarae Sthothram Lyricsஎன்னை காண்பவரே ஸ்தோத்திரம்

Robert RoyPraiseWorshipFaith

Ennai Kaanbavarae Sthothram Lyrics in Tamil & English

Verse 1

என்னை காண்பவரே ஸ்தோத்திரம்

என்னை காப்பவரே ஸ்தோத்திரம் (×2)

பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்

உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் (×2)

Ennai kaanpavarae sthoththiram

Ennai kaappavarae sthoththiram (×2)

Pelan koduppavarae sthoththiram

Udan iruppavarae sthoththiram (×2)

Chorus

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே (×2)

ஆராதனை பலி உமக்கே (×2)

ஆண்டவர் இயேசுவுக்கே

ஆராதனை பலி உமக்கே (×2)

ஆண்டவர் இயேசுவுக்கே

Sthoththiram sthoththiram thuthi umakkae

Sthoththiram sthoththiram kanam umakkae (×2)

Aaraathanai pali umakkae (×2)

Aandavar yesuvukkae

Aaraathanai pali umakkae (×2)

Aandavar yesuvukkae

Verse 2

என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்

என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் (×2)

தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்

வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் (×2)

Ennai padaiththavarae sthoththiram

Ennai valarppavarae sthoththiram (×2)

Thookki sumappavarae sthoththiram

Vaakku aliththavarae sthoththiram (×2)

Verse 3

சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்

சாவை வென்றவரே ஸ்தோத்திரம் (×2)

பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்

ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் (×2)

Sarva vallavarae sthoththiram

Saavai vendravarae sthoththiram (×2)

Paavam pokkineerae sthoththiram

Jeevan thanthavarae sthoththiram (×2)

Verse 4

எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்

எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் (×2)

சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்

காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் (×2)

Engal vazhineerae sthoththiram

Engal olineerae sthoththiram (×2)

Sugam thanthavarae sthoththiram

Kaakkum aran neerae sthoththiram (×2)

Ennai Kaanbavarae Sthothram PPT – PowerPoint Slides

Download என்னை காண்பவரே ஸ்தோத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with E