Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Sutrilum Yesu Undu Lyricsஎன்னை சுற்றிலும் இயேசு உண்டு

Artist to be confirmedFaithWorship

Ennai Sutrilum Yesu Undu Lyrics in Tamil & English

Chorus

என்னை சுற்றிலும் இயேசு உண்டு

என் முன்னே செல்கின்றாரே (×2)

ஆராதனை (×4)

Ennai sutrilum yesu undu

En munnae selkindraarae (×2)

Aaraathanai (×4)

Verse 1

பார்வோன் வந்தால் என்ன

பெரும் படையோடு வந்தால் என்ன (×2)

ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன்

செங்கடல் பிரிந்திடுமே – 2 ஆராதனை

Paarvon vanthaal enna

Perum padaiyodu vanthaal enna (×2)

Jebiththiduvaen jeyam eduppaen

Sengadal pirinthidumae – 2 aaraathanai

Verse 2

பாலைவனம் வந்தால் என்ன

என்னை படைத்தவர் என்னோடு உண்டு (×2)

பாடிடுவேன் பாதை காட்டிடுவார்

பயணத்தை தொடர்ந்திடுவேன் (×2)

Paalaivanam vanthaal enna

Ennai padaiththavar ennodu undu (×2)

Paadiduvaen paathai kaattiduvaar

Payanaththai thodarnthiduvaen (×2)

Verse 3

மகிமையின் தேவன் நீரே

மன்னாவை தருகின்றீரே (×2)

மறவாத எபிநேசரே

என் மனமகிழ்ச்சி நீர்தானையா (×2)

Magimaiyin thaevan neerae

Mannaavai tharugindreerae (×2)

Maravaatha ebinaesarae

En manamagizhchi neerthaanaiyaa (×2)

Verse 4

வாக்குத்தத்தம் செய்தவரே

வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் (×2)

உம்மையே நான் நம்பியுள்ளேன்

உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் (×2)

Vaakkuththaththam seythavarae

Vaakkuththaththam niraivaetruveer (×2)

Ummaiyae naan nambiyullaen

Um kirubai soozhnthu kollum (×2)

Ennai Sutrilum Yesu Undu PPT – PowerPoint Slides

Download என்னை சுற்றிலும் இயேசு உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E