Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Peyar Solli Azaithavarae Lyricsஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரே

Anita Sangeetha KingslyThanksgivingFaithPraise

Ennai Peyar Solli Azaithavarae Lyrics in Tamil & English

Chorus

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

உள்ளங்கைகளில் வரைந்தவரே

என்னை கரம் பிடித்து நடத்தினீரே

உருவாக்கி உயர்த்தினீரே (×2)

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து

வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்

Ennai peyar solli azhaiththavarae

Ullangaigalil varainthavarae

Ennai karam pidiththu nadaththineerae

Uruvaakki uyarththineerae (×2)

Ondrum illaatha enakku um kirubai thanthu

Vetriyai kaana seytheer-2-ennai peyar

Verse 1

வனாந்திரமாய் இருந்த என்னை

வற்றாத ஊற்றாய் மாற்றினீரே (×2)

என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்

என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்

Vanaanthiramaay iruntha ennai

Vatraatha ootraay maatrineerae (×2)

En vaazhnaalellaam ummai vaazhththiduvaen

Endrum um vazhiyil nadanthiduvaen-2-ennai peyar

Verse 2

கை விடப்பட்டு இருந்த என்னை

உம் கரத்தால் நடத்தினீரே (×2)

என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்

என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Kai vidappattu iruntha ennai

Um karaththaal nadaththineerae (×2)

En karththaa ummai karuththaay thuthippaen

Endrum um karaththil magizhnthiduvaen-2-ennai peyar

Ennai Peyar Solli Azaithavarae PPT – PowerPoint Slides

Download என்னை பெயர் சொல்லி அழைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ennai Peyar Solli Azaithavarae meaning பாடலின் பொருள்

chorus

The singer thanks God, who called them by name and engraved them on the palms of His hands, echoing Isaiah 43:1 and 49:16. God held their hand, led them, shaped them and lifted them up. Though they had nothing, He gave His grace and made them see victory.

பெயர் சொல்லி அழைத்து, உள்ளங்கையில் வரைந்து, ஒன்றுமில்லாத என்னைக் கிருபையால் உயர்த்தி வெற்றி தந்த தேவனுக்கு நன்றி.

verse

God turned the singer's dry, wilderness-like life into an unfailing spring. In response they promise to bless God all their days and always walk in His ways.

வனாந்திரமான என்னை வற்றாத ஊற்றாக மாற்றிய தேவனை வாழ்நாளெல்லாம் வாழ்த்தி அவர் வழியில் நடப்பேன்.

verse

When the singer was abandoned, God led them with His own hand. They vow to praise the Lord earnestly and to rejoice in His hand forever.

கைவிடப்பட்ட என்னைத் தம் கரத்தால் நடத்திய கர்த்தரை முழு மனதோடு துதித்து என்றும் மகிழ்வேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More by Anita Sangeetha Kingsly

More Tamil Christian songs starting with E