Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Thalatti Lyricsஎன்னை தாலாட்டி

John JebarajFaithWorshipHealing

Ennai Thalatti Lyrics in Tamil & English

Chorus

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்

என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் (×2)

என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்

என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்

என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்

Ennai thaalaatti seeraatti valarkkindravar

En ithayaththin aekkangal arigindravar (×2)

En thaay ennai maranthaalum marakkaathavar

En thaayae ennai maranthaalum marakkaathavar

En nizhal pola ennodu nadakkindravar

Verse 1

நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்

என் ரணமான மனதிற்கு மருந்தனவர் (×2)

என் உயிரோடு உறவாடும் துணையானவர் (×2)

இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் (×2)

Naan azhumbothu ennodu azhugindravar

En ranamaana manathirku marunthanavar (×2)

En uyirodu uravaadum thunaiyaanavar (×2)

Intha kasappaana ulagaththil inippaanavar (×2)

Chorus

என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர்

என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் (×2)

என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர்

என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்

என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர்

Ennai thaalaatti seeraatti valarkkindravar

En ithayaththin aekkangal arigindravar (×2)

En thaay ennai maranthaalum marakkaathavar

En thaayae ennai maranthaalum marakkaathavar

En nizhal pola ennodu nadakkindravar

Verse 2

கண்ணின்மணிப்போல் என்னை பாதுகாக்கின்றவர்

அன்பு என்றால் என்ன என்று சொல்லி தந்தவர் – இயேசு (×2)

எனை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கத்தவர் (×2)

தம்மிடம் வரும் எல்லோரையும் ஏற்று கொள்பவர் (×2)

Kanninmanippol ennai paathugaakkindravar

Anpu endraal enna endru solli thanthavar – yesu (×2)

Enai mael jaathi keezh jaathi endru pirikkaththavar (×2)

Thammidam varum elloraiyum aetru kolpavar (×2)

Ennai Thalatti PPT – PowerPoint Slides

Download என்னை தாலாட்டி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with E