Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu Lyricsஎத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது

Giftson DuraiFaithThanksgiving

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu Lyrics in Tamil & English

Verse 1

எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது

எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது

எத்தனை முறையோ இதை வார்த்தையால்

பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன்

அத்தனை முறையும் திக்கு முக்கி ஆடி போனேன்

Eththanai murai oru athisayak karam ennai thodarnthathu

Eththanai murai ennai thaangi pidiththathu

Eththanai muraiyo ithai vaarththaiyaal

Piraridam varnikka ninaiththaen

Aththanai muraiyum thikku mukki aadi ponaen

Bridge

தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்

கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்

அழகாய் அவரின் நிழலில் நின்றவன்

இதுதான் வாழ்க்கையின் அழகே

Tholviyin kadaiyaantharam paarththavan

Kanneerai thaekki urugi nindravan

Azhagaay avarin nizhalil nindravan

Ithuthaan vaazhkkaiyin azhagae

Chorus

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்

பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்

பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்

என் கப்பலின் அடித்தட்டில் என் இயேசு இருக்கிறார் (×2)

Kadum puyal en vaazhvil vanthum kalangaamal kadakkiraen

Perum idigal vaazhvil vizhunthum asaiyaamal nirkiraen

Perum kadalkal thaandi thaandi meendum mithakkiraen

En kappalin adiththattil en yesu irukkiraar (×2)

Verse 2

ஒரு நொடியும் விடாத நேசம்

கடல் அலைவில் ஆறாத பாசம்

ஆறாத காயங்கள் ஆற்றும்

கண்ணீரில் விலகாமல் (×2)

Oru nodiyum vidaatha naesam

Kadal alaivil aaraatha paasam

Aaraatha kaayangal aatrum

Kanneeril vilagaamal (×2)

Bridge

தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்

கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்

அழகாய் அவரின் நிழலில் நின்றவன்

இதுதான் வாழ்க்கையின் அழகே

Tholviyin kadaiyaantharam paarththavan

Kanneerai thaekki urugi nindravan

Azhagaay avarin nizhalil nindravan

Ithuthaan vaazhkkaiyin azhagae

Chorus

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்

பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்

பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்

என் கப்பலின் அடித்தட்டில் என் இயேசு இருக்கிறார் (×2)

Kadum puyal en vaazhvil vanthum kalangaamal kadakkiraen

Perum idigal vaazhvil vizhunthum asaiyaamal nirkiraen

Perum kadalkal thaandi thaandi meendum mithakkiraen

En kappalin adiththattil en yesu irukkiraar (×2)

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu PPT – PowerPoint Slides

Download எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Giftson Durai

More Tamil Christian songs starting with E