Ethanai Naatkal Sellum Yesuvin Lyrics in Tamil & English
Verse 1
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?
Eththanai naadkal sellum yesuvin suvisaesham
Aththanai naattavarum ariya eththanai naadkal sellum?
Verse 2
ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்
Aadugal aeraalam alainthu thirinthiduthae
Thaeduvor yaavarukkum en pelan thaaraalam
Verse 3
சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?
Saaththaanin sakthigalum perugidum naadkalilae
Thaevanin pillaigadkul orumanam endru varum?
Verse 4
தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?
Thaevaigal nirainthu nirka vaayppugal nazhuvis sella
Thaazhmaiyaay oozhiyarkal inaivathu endru varum?
Verse 5
கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?
Kobangal, seetrangalum, poraamaiyum, pirivugalum
Oozhiyar endru solvaar naduvinil endragalum?
Verse 6
உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?
Unmaiyaam kothumaigal maniyaaga man adiyil
Marainthidum naal varumaa? naam udaibadum naal varumaa?
Ethanai Naatkal Sellum Yesuvin PPT – PowerPoint Slides
Download எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.