Ethanai Naavaal Thuthipean Yethum Lyrics in Tamil & English
Chorus
எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும்
அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்!
Eththanai naavaal thuthippaen – aethum
Atra maa paavi naan petra kirubaikkaay!
Bridge
பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்
பிடிபட்ட பாவியை மீட்டதற்காக
சரணங்கள்
Piththanaam paeyin adimaiththanaththil
Pidibatta paaviyai meettatharkaaga
Saranangal
Verse 1
பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும்
பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;
ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியை
அழித்துப்போடாமலே வைத்ததற்காக
Paavaththil janippikkappattaen – pinnum
Palavitha aangaarang kondu nadanthaen;
Aabaththil palamurai agappatta paaviyai
Azhiththuppodaamalae vaiththatharkaaga
Verse 2
குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால்
கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்
அடியேனை மீட்பதற்காகவே இயேசு
அற்புத நாதரைக் கொடுத்ததற்காக
Kudiveri kaliyaattus seythaen – vaayaal
Kod sollik kobangal moottiyae vittaen
Adiyaenai meedpatharkaagavae yesu
Arputha naatharaik koduththatharkaaga
Verse 3
பாதகரோடு சஞ்சரித்தேன் – நாவால்
பரியாசம் பண்ணியே நாட்களைக் கெடுத்தேனே;
தீதான பாதகர் கூட்டத்தை விட்டு
தேவதாசர்களோடு சேர்த்ததற்காக
Paathagarodu sanjsariththaen – naavaal
Pariyaasam panniyae naadkalaik keduththaenae;
Theethaana paathagar koottaththai vittu
Thaevathaasarkalodu saerththatharkaaga
Verse 4
உலகத்தைப் பலகாலஞ் சுமந்தேன் – பின்னும்
உறவின் முறையாரைச் சிலகாலஞ் சுமந்தேன்
அலகைப்பயல் போட்ட வலை யாதென்றுணர
அடியேனுக்காவியின் அருள்வரம் கொடுத்தீர்
Ulagaththaip palagaalanj sumanthaen – pinnum
Uravin muraiyaarais silagaalanj sumanthaen
Alagaippayal potta valai yaathendrunara
Adiyaenukkaaviyin arulvaram koduththeer
Verse 5
பதினோராம் மணி நேரம் மட்டும் – கெட்ட
பாவி நான் பாவத்தில் தூங்கிக்கிடந்தேன்;
எதிரொலி ஓசைபோல் மனந்திரும்பென்ற
எக்காள சத்தத்தைக் கேட்டு எழுந்த நான்
Pathinoraam mani naeram mattum – ketta
Paavi naan paavaththil thoongikkidanthaen;
Ethiroli osaibol mananthirumbendra
Ekkaala saththaththaik kaettu ezhuntha naan
Ethanai Naavaal Thuthipean Yethum PPT – PowerPoint Slides
Download எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.