Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethanai Padugal Lyricsஎத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்

Faith

Ethanai Padugal Lyrics in Tamil & English

Chorus

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்

என்னை நெருக்கி அமிழ்த்தும் போது (×2)

நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்

உம்மை என்றும் நம்பியுள்ளேன் (×2)

Eththanai paadugal eththanai vaethanaigal

Ennai nerukki amizhththum pothu (×2)

Naesarae neer ennai kaangindra thaevan

Ummai endrum nambiyullaen (×2)

Verse 1

வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது

மனம் தளராதே என்றுரைத்தீரே (×2)

கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்

உம்மை என்றும் நம்பியுள்ளேன் (×2)

Vaazhvilae tholvigal ennai soozhum pothu

Manam thalaraathae endruraiththeerae (×2)

Kaivida maattaen uyarththuvaen endreer

Ummai endrum nambiyullaen (×2)

Verse 2

நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்

நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே (×2)

ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்

உம்மை என்றும் நம்பியுள்ளேன் (×2)

Nambinorellaam ennai marantha pothum

Naan unnai maravaen endruraiththeerae (×2)

Aetra naeraththil uyarththuvaen endreer

Ummai endrum nambiyullaen (×2)

Ethanai Padugal PPT – PowerPoint Slides

Download எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with E