Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethanaiyo Ethirpaarppugal Lyricsஎத்தனையோ எதிர்பார்ப்புகள்

Fenicus JoelFaithWorship

Ethanaiyo Ethirpaarppugal Lyrics in Tamil & English

Chorus

எத்தனையோ எதிர்பார்ப்புகள்

என் வாழ்வினில் உள்ளதையா (×2)

நான் நினைப்பதற்கும் மேலாய்

அதிகமாய் செய்யும் தேவன் நீரல்லவோ (×2)

Eththanaiyo ethirpaarppugal

En vaazhvinil ullathaiyaa (×2)

Naan ninaippatharkum maelaay

Athigamaay seyyum thaevan neerallavo (×2)

Verse 1

என் வாழ்வின் குறைகளை

நிறைவாக்கும் பரனே

நீரே என் அரும்பொருளே (×2)

அதினதின் காலத்தில் நேர்த்தியாகவே

மகிமையாய் செய்து முடிப்பவரே (×2)

என் இயேசுவே, இயேசுவே (×4)

En vaazhvin kuraigalai

Niraivaakkum paranae

Neerae en arumborulae (×2)

Athinathin kaalaththil naerththiyaagavae

Magimaiyaay seythu mudippavarae (×2)

En yesuvae, yesuvae (×4)

Verse 2

அக்கினியோ ஆறுகளோ

நீர் என்னோடு இருப்பதால் கடந்திடுவேன் (×2)

கடும் புயலினிலும் நீர் கடல் மேல்

நடந்து என் கரம் பிடித்திடுவீர் (×2)

காற்றையும் கடலையும் இரையாதே

என்று, அமைதிப்படுத்திடுவீர் (×2)

Akkiniyo aarugalo

Neer ennodu iruppathaal kadanthiduvaen (×2)

Kadum puyalinilum neer kadal mael

Nadanthu en karam pidiththiduveer (×2)

Kaatraiyum kadalaiyum iraiyaathae

Endru, amaithippaduththiduveer (×2)

Ethanaiyo Ethirpaarppugal PPT – PowerPoint Slides

Download எத்தனையோ எதிர்பார்ப்புகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fenicus Joel

More Tamil Christian songs starting with E