Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethanai Thooram Varuveer Kapaatra Lyricsஎத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

Altrin SHFaithWorship

Ethanai Thooram Varuveer Kapaatra Lyrics in Tamil & English

Chorus

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க

மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்

உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்

Eththanai thooram varuveer kaappaatra

Evvalavu mail nadappeer karaisaerkka

Maranthaalum ummai maruthaliththaalum

Ummai thaedaamal ulagaththai thaedi alainthaalum

Chorus

நீர் நீரே ஆண்டவரே

என்னை மன்னியும் ஆண்டவரே

Neer neerae aandavarae

Ennai manniyum aandavarae

Bridge

பாவத்தை வெறுத்த நீர் பாவி என்ன வேறுகளையே

கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தீரே

உம் சித்தம் செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்புத்தாரும்

உம் துணையோடு இந்த உலகத்தை ஜெயிக்கணுமே (×2)

Paavaththai veruththa neer paavi enna vaerugalaiyae

Kobiththaalum neer en appaa endru ariviththeerae

Um siththam seyya enakku innoru vaayppuththaarum

Um thunaiyodu intha ulagaththai jeyikkanumae (×2)

Verse 1

மந்தை விட்டு விலகி சென்றேன்

தேடி வந்து என்னை தோளில் சுமந்தீர் (×2)

கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன் (×2)

வருத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிட்டீரே – நீர்

Manthai vittu vilagi sendraen

Thaedi vanthu ennai tholil sumantheer (×2)

Kobaththil iruppeer endru payanthu irunthaen (×2)

Varuththaththodu iruntheerae anaiththu muththamitteerae – neer

Verse 2

குழப்பங்களால் குழம்பி நின்றேன்

தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர் (×2)

பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப்பார்க்குதே (×2)

உண்மைக்கு உருவம் நீர் என்னை இழுத்து கொள்ளுமே – நீர்

Kuzhappangalaal kuzhambi nindraen

Thelivin aaviyaanavar thaedi vantheer (×2)

Poyyaana kaariyangal ennai izhukkappaarkkuthae (×2)

Unmaikku uruvam neer ennai izhuththu kollumae – neer

Ethanai Thooram Varuveer Kapaatra PPT – PowerPoint Slides

Download எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Altrin SH

More Tamil Christian songs starting with E