Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Illangaiye Nam Desamae Lyricsஇலங்கையே நம் தேசமே

Artist to be confirmedFaithPraiseHoly Spirit

Illangaiye Nam Desamae Lyrics in Tamil & English

Chorus

இலங்கையே நம் தேசமே

நாம் எல்லாம் இங்கு ஒருவரே

அழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (×2)

Ilangaiyae nam thaesamae

Naam ellaam ingu oruvarae

Azhagaana intha poomiyai suthantharikka namakku eenthavarae (×2)

Verse 1

உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே

அபிஷேகத்தை நமக்கு தந்தவரே

உம் நாமத்தை தேச எல்லையெங்கும்

உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம்

Um raajjiyam naam kattavae

Abishaegaththai namakku thanthavarae

Um naamaththai thaesa ellaiyengum

Um pillaigalaay uyarththugirom

Chorus

இயேசு இரட்சிப்பார் (8)

Yesu ratchippaar (8)

Verse 2

யுத்தங்கள் அழிவுகள் எங்கள்

மண்ணில்(நாட்டில்) வேண்டாமே

தடுத்து ஜாமக்காரர்களாய்

முழங்காலில் நிற்கிறோம் (×2)

Yuththangal azhivugal engal

Mannil(naattil) vaendaamae

Thaduththu jaamakkaararkalaay

Muzhangaalil nirkirom (×2)

Verse 3

வைத்திய சாலைகள்

ஆலயங்களாக மாற வேண்டும்

அதற்கு சபைகள் கைகளைக் (கரங்களைக்)

கோர்த்து எழும்பிட வேண்டும் (×2)

Vaiththiya saalaigal

Aalayangalaaga maara vaendum

Atharku sabaigal kaigalaik (karangalaik)

Korththu ezhumbida vaendum (×2)

Chorus

இயேசு இரட்சிப்பார் (8)

Yesu ratchippaar (8)

Verse 4

Srilanka இயேசு என்று

உரைக்கும் வரை நாம் ஓடுவோம்

சிலுவைக் கொடி பறக்கும் வரை

உயிரைக் கொடுத்து போராடுவோம் (×2)

Srilanga yesu endru

Uraikkum varai naam oduvom

Siluvaik kodi parakkum varai

Uyiraik koduththu poraaduvom (×2)

Chorus

இயேசு இரட்சிப்பார் (8)

Yesu ratchippaar (8)

Illangaiye Nam Desamae PPT – PowerPoint Slides

Download இலங்கையே நம் தேசமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I