Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Illathavaigalai Iruppavaipol Lyricsஇல்லாதவைகளை இருப்பவைபோல்

Paul CharlesFaithPraise

Illathavaigalai Iruppavaipol Lyrics in Tamil & English

Chorus

இல்லாதவைகளை இருப்பவைபோல்

அழைத்திடும் என் இயேசுவே

நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும்

சர்வ வல்லவரே (×2)

Illaathavaigalai iruppavaibol

Azhaiththidum en yesuvae

Neer sonnaal pothum ellaam koodum

Sarva vallavarae (×2)

Bridge

நான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை

நான் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை (×2)

Naan orubothum vedkam adaivathillai

Naan orubothum kaividappaduvathillai (×2)

Chorus

இல்லாதவைகளை இருப்பவைப்போல்…..

Illaathavaigalai iruppavaippol…..

Verse 1

நீர் சகலத்தையும் அதினதின் காலத்திலே

நேர்த்தியாய் செய்தவரே (செய்பவரே) (×2)

உம் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே

நிச்சயம் நிலைத்திடுமே (×2)

Neer sagalaththaiyum athinathin kaalaththilae

Naerththiyaay seythavarae (seypavarae) (×2)

Um seykaigal ellaam nilaiththidumae

Nichayam nilaiththidumae (×2)

Verse 2

எந்தன் வாழ்வில் குறித்த காலத்திலே

உம் தரிசனம் வைத்தவரே (×2)

தாமதம் ஆனாலும் நடந்திடுமே

நிச்சயம் நடந்திடுமே (×2)

Enthan vaazhvil kuriththa kaalaththilae

Um tharisanam vaiththavarae (×2)

Thaamatham aanaalum nadanthidumae

Nichayam nadanthidumae (×2)

Illathavaigalai Iruppavaipol PPT – PowerPoint Slides

Download இல்லாதவைகளை இருப்பவைபோல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Charles

More Tamil Christian songs starting with I